மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 14:08 IST
கண்டித்து லாரி உரிமையாளர்கள் மறியல் தஞ்சாவூர் கோவிலடியில் அரசு மணல் குவாரி உள்ளது. இங்கு மணல் அள்ள ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்குவதாக ஒரு சமுதாயத்தினர் குற்றம் சுமத்தினர். மணல் அள்ள அனைத்து சமுதாயத்தினருக்கும் டோக்கன் வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் ரோட்டில் மணல் லாரி உரிமையாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து