மாவட்ட செய்திகள் மார்ச் 04,2023 | 18:42 IST
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா பந்தயம் நடந்தது. மூன்று பிரிவுகளில் தலா 15 குதிரைகள் கலந்து கொண்டன. தமிழகம் முழுவதும் இருந்து குதிரைகளும் ஜாக்கிகளும் கலந்துகொண்டனர். 10 கிலோ மீட்டர் நடந்த பந்தயத்தை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற குதிரை மற்றும் ஜாக்கிகளுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி பரிசு வழங்கினார்
வாசகர் கருத்து