மாவட்ட செய்திகள் மார்ச் 05,2023 | 14:29 IST
உதகை தனியார் பள்ளி சில்வர் ஜூப்ளி விழாவில், தமிழ்நாடு ஆளுநரின் தனி உதவியாளர் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டில் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டார். நீலகிரியின் உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்வேறு வனவிலங்குகள், உயிரினங்கள், பறவைகள் வாழ்ந்து வருகின்றன. இதைப் பாதுகாப்பது இளைஞர்கள், மாணவர்கள் கையில் உள்ளது என்று அவர் கூறினார். போட்டிகள், தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். முடிவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
வாசகர் கருத்து