பொது மார்ச் 05,2023 | 21:04 IST
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வாலாஜாபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்குவாஷ் பயிற்சி மேற்கொண்டார். பயிற்சியாளர் விஷ்ணு பயிற்சியளித்தார். சான்றிதழை கேட்ட மாணவியை தன் வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்ளும்படி விஷ்ணு கூறினார். மாணவி சான்றிதழை வாங்க வீட்டுக்கு சென்றபோது, விஷ்ணு பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த மாணவி போலீசில் புகார் அளித்தார்.
வாசகர் கருத்து