மாவட்ட செய்திகள் மார்ச் 06,2023 | 15:03 IST
திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடை அம்மன் கோயிலில் மாசி பிரமோற்சவம் நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று நடந்தது. கல்யாண சுந்தரருக்கும் திரிபுரசுந்தரி தாயாருக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டனர்.
வாசகர் கருத்து