மாவட்ட செய்திகள் மார்ச் 06,2023 | 15:05 IST
ருப்பத்தூர்மாவட்டம் குழி கொள்ளை பகுதியைச் சார்ந்த விவசாயி ராஜி. மனைவி புஷ்பா. இவர்கள் 27ஆம் தேதி பெங்களூரில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதை அறிந்த மர்ம நபர்கள் நேற்று இரவு பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய், 3 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து, சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்கையும் கழட்டி செலுத்துள்ளனர் திம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து