மாவட்ட செய்திகள் மார்ச் 08,2023 | 00:00 IST
திருப்போரூர் அருகே உள்ள பொன்மார் என்ற ஊரில், 92 அணிகள் பங்கேற்ற ஆண்கள், பெண்களுக்கான, மாநில கபடி போட்டிகள் நடந்தன. ஆண்கள் பிரிவில் சென்னை விருகம்பாக்கம் அணி முதல் இடத்தை பிடித்தது. பெண்கள் அணியில் கல்பாக்கம் கடல் அணிக்கு முதலிடம் கிடைத்தது. பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில், 15 வீராங்கணைகள் செங்கல்பட்டு மாவட்டம் அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து