மாவட்ட செய்திகள் மார்ச் 08,2023 | 13:21 IST
திருச்சி SRM கல்விக் குழும வளாகத்தில் அக்னி சிறகே எனும் தலைப்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. ராமாவரம் SRM கல்விக் குழும வளாக தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மிஸ்ஸஸ் இந்தியா டைட்டில் வின்னர் ஜெனிஷா பங்கேற்றார். அனைத்து பெண்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ஜாம்பகா ராமகிருஷ்ணன், மொராய் சிட்டி இயக்குனர் பிரியா மொராய்ஸ், மாஸ்டர் செப் தேவிகா விஜயராமன், வில்வித்தை வல்லுனர் சுபஸ்ரீ பங்கேற்றனர்.
வாசகர் கருத்து