மாவட்ட செய்திகள் மார்ச் 08,2023 | 00:00 IST
சென்னை அண்ணா சாலை, அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பெண் போலீசாருக்கு, திருக்குறள் முதலான நூல்கள் வழங்கி, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி, சென்னை போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து