மாவட்ட செய்திகள் மார்ச் 10,2023 | 17:53 IST
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாஷ பெருமாள் கோயில் பிரம்மோத்சவ கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. ஸ்ரீ பங்கஜ வல்லி தாயார் புண்டரீகாஷப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து