மாவட்ட செய்திகள் மார்ச் 10,2023 | 00:00 IST
தேனி உள்பட பத்து மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வீடியோ கான்பரன்ஸிங் மூலம், சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட அலுவலகத்தில், பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தேனி மாவட்ட தலைவர் பி.சி.பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் குத்துவிளக்கு ஏற்றி கட்சிப் பணிகளை துவக்கினர்.
வாசகர் கருத்து