மாவட்ட செய்திகள் மார்ச் 11,2023 | 12:46 IST
அன்னூர் தாலுகா கோர்ட்டின் புதிய பில்டிங், சத்தியமங்கலம் சாலையின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கட்டப்பட்டுள்ளது. சென்னை ஐ-கோர்ட் தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதியரசர் ராஜா, இதனை திறந்துவைத்து, வழக்கு விசாரணையைத் தொடங்கிவைத்தார். நீதிபதிகள், உயர் அதிகாரிகள், போலீஸ் துறையினர், வழக்காடிகள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து