மாவட்ட செய்திகள் மார்ச் 12,2023 | 18:40 IST
பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்க திருச்சி மற்றும் கோவை சர்க்கிள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டை சங்கத்தின் நிர்வாகிகள் ஸ்ரீகுமார் மற்றும் அமிதாப் பவுமிக் துவக்கி வைத்தனர். காலிப் பணியிடங்களை நிரப்பாததால் வாடிக்கையாளர்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிர்வாகிகள் கவலை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து