மாவட்ட செய்திகள் மார்ச் 12,2023 | 19:18 IST
திருச்சியை அடுத்த தாயனுார் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சா்வதேச கருத்தரங்கு நடந்தது. வெளிநாடுகளைச் சோ்ந்த வாழை ஆராய்ச்சியாளா்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் வடுக்குடியில் முன்னோடி விவசாயி மதியழகனிடம் வாழை சாகுபடி, எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிந்தனர்.
வாசகர் கருத்து