மாவட்ட செய்திகள் மார்ச் 13,2023 | 12:18 IST
சென்னை, திருவொற்றியூர் தொகுதி அதிமுக சார்பில், தேரடி வீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்ட வழக்கை திரும்பபெற வலியுறுத்தி, முன்னாள் MLA குப்பன் தலைமையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வாசகர் கருத்து