மாவட்ட செய்திகள் மார்ச் 15,2023 | 00:00 IST
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கவிதா, அனிதா தலைமையில் 150 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு மாதத்தில் 39 லட்சத்து 93 ஆயிரத்து 722 ரூபாயும், தங்கம் 892 கிராம், வெள்ளி 1641 கிராம் வசூலாகி இருந்தது.
வாசகர் கருத்து