மாவட்ட செய்திகள் மார்ச் 16,2023 | 11:44 IST
சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் இந்திரவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு மலர்களால் அலங்கரித்த தெப்பத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து