மாவட்ட செய்திகள் மார்ச் 17,2023 | 19:26 IST
கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள ஸ்ரீ முனியப்பசாமி கோவில் திருவிழாவை ஒட்டி 108 சங்கு அபிஷேக பூஜை நடந்தது. முனியப்ப சுவாமி கோவில் திருவிழா 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நிகழச்சியாக, 108 வலம் புரி சங்குகளை கொண்டு சங்காபிஷே கம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பகல் 12 மணிக்கு தீபாராதனை மற்றும் அன்னதானம் ஆகியவை நடந்தது. 21 ம் தேதி கரகஉற்சவமும், குதிரை வாகனத்தில் சுவாமி உலா ஆகியவை நடக்கிறது.
வாசகர் கருத்து