பொது மார்ச் 17,2023 | 20:40 IST
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடக்கும் என அக்கட்சி அறிவித்து உள்ளது. காலை 8 முதல் மாலை 5 மணிவரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. 18, 19ம் தேதிகளில் வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகிறது. 27ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று அதிமுக கூறி உள்ளது.
வாசகர் கருத்து