மாவட்ட செய்திகள் மார்ச் 18,2023 | 12:21 IST
அதிராம்பட்டினம் ஆதிபராசக்தி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. யாகசாலை பூஜைகளுக்கு பின்னர் கடம் புறப்பட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அமைச்சர் மெய்யநாதன் உள்பட பெரும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து