மாவட்ட செய்திகள் மார்ச் 18,2023 | 13:17 IST
கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி வரன் முறைப்படுத்த வேண்டும். தொடக்க மற்றும் வட்டார கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து