ராசிபலன் மார்ச் 19,2023 | 00:00 IST
மேஷம் அசுவினி : புதிய முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்கள். நீண்டநாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பரணி : வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாளுவீர். வருவாய் அதிகரிக்கும். நிதிநிலை உயரும். கார்த்திகை 1 : வராமல் இருந்த பணம் வரும். நட்பின் வழியே நன்மை உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
வாசகர் கருத்து