ராசிபலன் மார்ச் 19,2023 | 00:00 IST
தனுசு மூலம் : நீங்கள் எண்ணிய செயலை துணிச்சலுடன் செயல்பட்டு செய்து முடிப்பீர். பூராடம் : பணியாளர் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். நிதிநிலை உயரும். உத்திராடம் 1 : உங்கள் அணுகுமுறையால் போட்டியாளர்கள் விலகிச் செல்வார். உங்கள் செயல் வெற்றி தரும்.
வாசகர் கருத்து