மாவட்ட செய்திகள் மார்ச் 18,2023 | 16:16 IST
தேனி மாவட்டம், தேவாரத்தில் இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடந்தது. தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி முதலான மாவட்டங்களில் இருந்து 150 ஜோடிக்கும் அதிகமான மாடுகள் போட்டியில் சீறிப் பாய்ந்தன. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பணம் பரிசாக வழங்கினர்.
வாசகர் கருத்து