மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 00:00 IST
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. பக்தோசி பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தங்க கேடயத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து