ராசிபலன் மார்ச் 20,2023 | 00:00 IST
உத்திராடம் 2, 3, 4 : எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள். மகிழ்ச்சியில் குடும்பம் திளைக்கும். திருவோணம் : உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருவாய் அதிகரிக்கும். அவிட்டம் 1, 2 : நண்பர்கள் உதவியுடன் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வீர்கள். வருமானம் பெருகும்.
வாசகர் கருத்து