மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 15:01 IST
கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள இரும்பறை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிர் செய்துப்பட்டுள்ளது. சிட்டேபாளையம், மோதூர், பால்காரன் சாலை ஆகிய பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசியது. இதில் அறுவடைக்கு தயார் நிலையில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
வாசகர் கருத்து