மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 00:00 IST
ஆலங்காயத்தை சேர்ந்தவர் சின்னராசு, வயது 22. இவர் வன விலங்குகளை வேட்டையாட துப்பாக்கி பயன்படுத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. ஆலங்காயம் போலீசார் சின்னராசு வீட்டில் சோதனை செய்தனர். வீட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து சின்னராசை கைது செய்தனர்.
வாசகர் கருத்து