மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 15:48 IST
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் கோவில்உள்ளது. இக்கோவிலில் மாசி -பங்குனி விழா 14ம் தேதி கொடியோற்றம் துவங்கியது. இன்று அதிகாலை முதல் முத்தாளம்மன் கோவிலில் இருந்து பால்குடம் சுமந்தும் அக்கினிசட்டி, அலகு குத்தியும் பால் குட வீதிகள் வழியாக நடை பயணமாக வந்தனர்.
வாசகர் கருத்து