மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 16:06 IST
ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுபாச்சாரி, இவரது குடும்பத்துக்கு சொந்தமான 10 ஏக்கர் பூர்வீக நிலத்தை, பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் போலி ஆவணங்கள் உருவாக்கி பட்டா மாற்றம் செய்துள்ளார். இதனை ரத்து செய்ய என வலியுறுத்தி பேரண்டப்பள்ளியில் வாழும் சுபாச்சாரி மற்றும் உறவினர்கள் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஒசூர் வருவாய்த்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து