மாவட்ட செய்திகள் மார்ச் 19,2023 | 00:00 IST
சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில், மாதிரி பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம் நடந்தது. தமிழ் நாடு பாரதிய ஜனதா இளைஞரணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை, பாஜ தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, காணொளி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்த, அகில இந்திய பாரதிய ஜனதா இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, " வெளி நாடுகள், இந்திய ஜனநாயகம் குறித்து பேச வேண்டும்" என்று கூறிய காங். தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார்.
வாசகர் கருத்து