பொது மார்ச் 19,2023 | 20:26 IST
சென்னையில் நள்ளிரவில் பரபரப்பு சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் நள்ளிரவில் 3 இளம்பெண்கள் தகராறு செய்வதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. போலீசார் சென்றபோது 3 பெண்களும் ஃபுல் போதையில் இருந்தனர். முதல் பெண், லாரியை மறித்து நின்றார். இன்னொருவர் பஸ்சுக்கு அடியில் படுத்துக்கொண்டு வெளியே வராமல் அடம்பிடித்தார். 3வது பெண் போதையில் உளறிக்கொண்டிருந்தார். முதலில் அந்த பெண்ணை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். (பிரத்)
வாசகர் கருத்து