மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 11:48 IST
கடலூர் மாவட்டம் கோமங்களம், கிளிமங்களம், மாத்தூர், இலங்கியனூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டது. பணியாளர், வாகன பற்றாக்குறை உள்ளிட்ட காரணகளால் 10 நாட்களாக அனுப்பாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டனர். நேற்று பெய்த மழையால் 500 டன் நெல் மழையில் நனைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
வாசகர் கருத்து