சிறப்பு தொகுப்புகள் மார்ச் 20,2023 | 12:23 IST
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ₹ 17,500 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ல் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கோவை அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் 9000 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரையில் 8500 கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். நிலம் வாங்குபவரின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது
வாசகர் கருத்து