ராசிபலன் மார்ச் 21,2023 | 00:00 IST
புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு மதியத்திற்கு மேல் நிறைவேறும். நேற்றைய சங்கடங்கள் விலகும். பூசம்: மதியம் வரை புதிய முயற்சிகள் வேண்டாம். பணியிடத்தில் நிதானம் அவசியம். ஆயில்யம்: மறைமுக எதிர்ப்புகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள் என்றாலும் அதை சமாளிப்பீர்கள்.
வாசகர் கருத்து