மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 12:41 IST
புதுச்சேரி சட்டசபையில் கூட்டத்தொடர் இன்று துவங்கியதும், மின்துறையை தனியார் மையம் ஆக்குவது குறித்து புதுச்சேரி மக்களுக்கும் விருப்பம் இல்லை, முதல்வருக்கும் இந்த திட்டத்தை கொண்டு வர விருப்பம் இல்லை என கூறிய என எதிர்க்கட்சி தலைவர் சிவா, மின் துறையை தனியார் மையம் ஆக்குவதற்கு மத்திய அரசு துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்... தொடர்ந்து மக்களை பாதிக்கும் திட்டத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்....
வாசகர் கருத்து