ராசிபலன் மார்ச் 21,2023 | 00:00 IST
மூலம்: குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். லாபம் உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். லாபமான நாள்.
வாசகர் கருத்து