மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 13:21 IST
தர்மபுரி மாவட்டம் ஒசஅள்ளியில் பெருமாள்கோவில்பட்டியில் இருந்து சாரப்பட்டி வரை ரோடு படும் பணி நடக்கிறது. ஏரி, புறம்போக்கு இடத்தில் உரிய அனுமதியில்லாமல் கிரவல் மண் அள்ளிய ஒப்பந்ததாருக்கு 3 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதித்தும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான கிரவல்மண் கொள்ளை போவதை தடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து