சிறப்பு தொகுப்புகள் மார்ச் 20,2023 | 13:48 IST
மதுரையில் அண்ணாமலைக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் பாஜக நிர்வாகிகள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு நிலவியுள்ளது. கழகங்கள் இல்லாத தமிழகம்", "கவலைகள் இல்லாத தமிழர்கள்" என தலைப்பிட்டு எடப்பாடி பதறட்டும் கோபாலபுரம் கதறட்டும் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து