மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 14:57 IST
சென்னை தாம்பரம் வினோபாஜி நகரில் வேம்புலி அம்மன் கோயில் உள்ளது. கோயில் அருகேயுள்ள காலி இடத்தில் ரேசன் கடை அமைக்க திமுக கவுன்சிலர் சரண்யாவுடன் அதிகாரிகளுடன் சென்றார். கோயில் இடத்தில் ரேசன் கடை அமைக்க கோவிலை நிர்வகிக்கும் திமுகவை சேர்ந்த ராஜா தனது அவரது ஆதரவாளர்களுடன் எதிர்ப்பு தெரிவித்தார். ராஜா ஆதரவாளர்களுடன் சேர்ந்து கோயில் நிர்வாகத்தினரும் கவுன்சிலர் சரண்யா ஆதரவாளர்களை அடித்தனர். பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி இருதரப்பையும் சமாதானம் செய்தார். காலி இடத்தில் ரேசன் கடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
வாசகர் கருத்து