மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 00:00 IST
பாஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில மகளிர் அணி தலைவர் மலர்க்கொடி உள்பட அக்கட்சியினர், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பாலை பாட்டிலில் எடுத்து வந்தனர். கலெக்டர் வினீத்திடம், பால் விலையை உயர்த்த கோரியும், தரமான கால்நடை தீவனம் வழங்க கோரியும் மனுவுடன் பால் பாட்டிலை வழங்கினர். மனுவை மட்டும் பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை யுடுப்பதாக தெரிவித்தார். மனுவை அளித்த பாஜக வினர் பால் பாட்டிலை திரும்ப எடுத்து சென்று, வெளியே நின்றிருந்தோரிடம் வழங்கினர்.
வாசகர் கருத்து