மாவட்ட செய்திகள் மார்ச் 20,2023 | 00:00 IST
புதுச்சேரி அரசு கூட்டுறவு நிறுவனமான பாஸ்கோ நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்டஊழியர்கள் பணி புரிந்தனர். பாப்ஸ்கோ நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி புதுச்சேரி அரசு பாப்ஸ்கோ நிறுவனத்தை தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டது. இதனால் அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 65 மாத சம்பளம் வழங்கப்படவில்லை சம்பளம் கேட்டு ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு நடவடிக்கை எடுக்காததால் இன்று ஊழியர்கள் கடலில் இறங்கிய ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து