மாவட்ட செய்திகள் மார்ச் 21,2023 | 17:01 IST
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கரூர் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் விஷ்வக் நித்தின் ஆற்றில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விளக்கினார். கரூரில் காவிரி ஆற்றங்கரை வசிக்கும் மக்களுக்கு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வாசகர் கருத்து