மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 11:43 IST
தஞ்சாவூர் மேலவீதியில் பிரசித்தி பெற்ற பிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. சுவாமிக்கு பங்குனி அமாவாசை சிறப்பு வடை மாலை அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து