மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 00:00 IST
உலக தண்ணீர் தின விழிப்புணர்வு ஏற்படுத்த நாமக்கல் மாவட்ட சிலம்பாட்ட ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர் நல சங்கத்தின் சார்பில் மோகனூர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சிலம்பாட்ட சங்கத் தலைவர் கார்த்திக் தொடங்கி வைத்தார் இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது .
வாசகர் கருத்து