மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயில் உள்ளது ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன்கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். பங்குனி மாத அமாவாசை தினத்தையொட்டி நேற்று நள்ளிரவு பூசாரிகள் அங்காளம்மனை ஊஞ்சல் மேடையில் வைத்து தாலாட்டு பாடல்கள் பாடினர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து