மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 12:33 IST
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் வளாகத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயில், யோக ஆஞ்சநேயர் கோயில், லட்சுமி நரசிம்மர் கோயில், தக்கான்குளம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் மலை அடிவாரத்தில் இருந்த உண்டியல் எண்ணும் பணி நடந்தது. 42 லட்சத்து 95 ஆயிரத்து 302 ரூபாயும், 202 கிராம் தங்கமும், 185 கிராம் வெள்ளியும் காணிக்கையாக எண்ணப்பட்டது.
வாசகர் கருத்து