மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 13:07 IST
கரூர் மாவட்டம், , இலாலாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாயும் தென்கரை மருதாண்டன் வாய்க்கால் ஷட்டரில் தண்ணீர் தற்போது அடைக்கப்பட்டுள்ளது. தேங்கிய நீரில் 11 கி மீட்டர் துாரத்திற்கு மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் இந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். மீன்கள் இறப்பு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து