மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 13:13 IST
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோயிலில் பிரத்தியங்கரா சன்னதியில் அமாவாசைதோறும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, 5 டன் மிளகாயுடன் நிகும்பலா யாகம் நடந்தது. உலக நன்மைக்காக நடந்த இந்த யாகத்திற்காக, பக்தர்கள் மிளகாய் வழங்கி வழிபட்டனர்.
வாசகர் கருத்து