மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 00:00 IST
தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பெருநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட நாயுடுகள் நல சங்கத்தின் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் தலைவர் வெங்கட்ட சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நாயுடு சங்கத்தின் வெள்ளி விழா குழுவினர் நாமக்கல் பொய்யேரிகரை சாலை வழியாக டூவீலரில் பேரணியாக வந்து உழவர் சந்தை அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அணிவித்தனர்
வாசகர் கருத்து